X

Audible Trade

Audible allows users to send audible books to other users.
You can only receive a book once per audible account.

Check out the free trial month, if you don't have an audible account yet

Also remeber "sharing is caring". People are more likely to share there books with you if you offer yours as well.

Book Trade

Please remeber "sharing is caring". People are more likely to share there books with you if you offer many books yourself as well.

Not enough tokens

I'm sorry but you do not have enough tokens to the trade, yet. Please trade your books with others first in order to request this book.

Request Book for Free

Manasarovar

From Ashokamitran

Book Informations

  • Released: 2017-12-01
  • Language: ta
  • ISBN-10:9384641413
  • ISBN-13:9789384641412

Beschreibung

பகுத்தறிவின் எல்லையை உணர்வதிலும் உணர்த்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது ‘மானசரோவர்’ நாவலின் முக்கியமான பரிமாணம் என்று சொல்ல வேண்டும். நவீனத்துவத்தின் ஆதாரமான அறிவியல் பார்வையின் எல்லைகளை, போதாமையைத் தெளிவாகவே கோடிகாட்டும் நாவல், விளங்கிக்கொள்ள முடியாத வாழ்வின் புதிர்களுக்கான பதில்களையும் நெருக்கடிகளுக்கான தீர்வுகளையும் பகுத்தறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டுத் தேடிச் செல்கிறது. பகுத்தறிவின் எல்லைக்கு வெளியே அது தீர்வையும் காண்கிறது. ஆனால் எல்லாருக்குமான தீர்வாக முன்வைக்காமல் அகவயமான அனுபவமாக, ஒரு சாத்தியமாக அதை அடையாளம் காட்டுகிறது. இந்தவகையில் இது அசோகமித்திரன் நாவல்களில் தனித்த இடத்தைப் பெறுகிறது. நாவலின் இந்தப் புள்ளி மேலும் விரிவாக விவாதிக்க வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்துகிறது. The novel encourages us to realize the limits of rational thinking. It highlights the limitations of scientific views, which stand as a proof of modernism. It searches and finds solutions for the puzzles and hassles of life, beyond the limits of rationalism. They are presented not as a universal solution, but rather as an individual's experience. In this aspect, it finds a unique place among Ashokamitran’s novels.

Rate/Setting




12345678910




Offers


Only Offers/Searches from registered users with name will be displayed. Set up a name here to see your offers.



I offer this book:



(Please add a loction in your profil for pickup)



E-Books can only be shared by the right owners (autors/publisher).





Book-Sharing 2024 - Impressum | Datenschutz